எதிர்ச்சொல் அறிக

ஒரு சொல்லின் எதிர்மறையான பொருளை குறிக்கும் சொல் எதிர்சொல் எனப்படும் .  இரண்டு சொற்களும் வேறு வேறு பொருள் மற்றும் பண்புகளைக் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டு: இன்பம் – துன்பம் எதிர்ச்சொற்கள் பின்வருமாறு: வேறுபாடு X ஒருமைப்பாடு வேண்டும் X வேண்டாம் வென்று X தோற்று வெற்றி X தோல்வி வெற்றமை X இழந்தமை அகம் X புறம் அகவல் X கிட்டுதல் அஞ்சுதல் X அஞ்சாமை அடி X நுனி அடிமை X சுதந்திரம் வீரம் X கோழை விழைந்தார் X வெறுத்தார் விரைவு X தாமதம் விருப்பு X வெறுப்பு வாழ்வு X தாழ்வு வாழ்த்தல் X துாற்றல் வாடுதல் X தழைத்தல் வாங்கல் X விற்றல் அடைத்தல் X திறத்தல் அண்மை X சேய்மை, தொலைவு அமுதம் X நஞ்சு அமர்ந்து X எழுந்து அமைதி X குழப்பம்,ஆரவாரம் அருகு X பெருகு அரிது X எளிது அல் X இரவு அருள் X மருள் அவ்விடம் X இவ்விடம் அல்லும் X பகலும் அளித்தார் X பறித்தார் அழித்தல் X ஆக்கல் அறப்போர் X மறப்போர் அளித்தார் X பறித்தார் அற்றகுளம் X அறாதகுளம் அறம் X மறம் அன்பான X அன்பற்ற அற்றை X இற்றை ஆக்கம் X கேடு அன்பு X பகை ஆகும் X ஆகாது ஆகாது X போகாது ஆடவர் X பெண்டிர் ஆசை X நிராசை ஆடுஉ X மகடுஉ ஆண்டார் X அடிமை ஆண்டான் X அடிமை ஆதி X அந்தம் ஆண்டு X ஈண்டு இகழ்ச்சி X புகழ்ச்சி ஆழ X மிதப்ப இணை X பிரி இடும்பை X இன்பம் இம்மை X மறுமை இணைந்தது X பிரிந்தது இயன்ற X இயலாத இயற்கை X செயற்கை இயன்ற X இயலாத இளமை X முதுமை இழப்பு X ஆதாயம் இழந்தமை X Read More.