ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்!

ஆங்கிலம் – தமிழ் A: Access – அணுக்கம், இசைவு Administrator – கட்டுப்பாட்டாளர்,ஆளுநர், நிர்வாகி, ஆள்வினைஞர்? Alphabet – அகர வரிசை, நெடுங்கணக்கு Alphabetical – அகர வரிசைப்படி Ambiguation – குழப்பம், பொருள்மயக்கம், குழப்பம் கவர்படுநிலை Anonymous – அடையாளமற்ற, பெயரற்ற, முகவரியற்ற / அநாமதேய / அடையாளம் காட்டாத/முகமறியா Article – கட்டுரை; பிரிவு, சட்டப் பிரிவுக்கூறு Archive – சுவடி, சேமகம், விவரப்படிவம் Archived – (அடை) சேமப்பட்ட Author – படைப்பாளி / எழுத்தாளி/இயற்றி(யோர்) Autoblock – தானியங்கித் தடை B: Back up – (கணினி) காப்புநகல், (வினை) காப்புநகலெடு Blanking – வெறுமைப்பாடு, வெறுமைப்படுத்தல் Block – தடை Block-log – தடைப்பதிகை Blog – பதிவு Bold letter – தடியெழுத்து, தடிமன் எழுத்து, தடித்த எழுத்து Boiler plate text – Bot – தானியங்கி ? Browse – உலவு, உலாவு Browser – உலாவி Bug report – வழு அறிக்கை Bureaucrat – அதிகாரி C: Cache – தேக்கம், இடைத்தேக்கம், இடைமாற்று Cancel – கழி, விடு, நீக்கு? Category – வகை, பக்க வகை, கட்டுக் கூற்று? Click – சொடுக்கு Column – நிரல் (?), நெடுவரிசை ? Comment – கருத்துரை, குறிப்புரை? ?? Community Portal – சமுதாய வலைவாசல் Contact us – எம்மை அணுகவும், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் ? Contingency page – அவசர காலப்பக்கம் ? Contributions – பங்களிப்புகள் Contributor – பங்களிப்பாளர், பங்களிப்போர் Copyright status – பதிப்புரிமை நிலை, காப்புரிமை நிகழ்நிலை ? Current events – நடப்பு நிகழ்வுகள் , இன்றைநிகழ்வுகள், இற்றைநிகழ்வுகள், நிகழ்கால நிகழ்வுகள்?, தற்போதைய நிகழ்வுகள்? D: Data – தரவு, அறிமம், தெரிமம் Database – தரவுத்தளம், அறிமகம், அறிமத்தொகை, தெரிமகம் Read More.