உவமையால் விளக்கப்படும் பொருள்

உவமையை நன்றாக புரிந்து கொண்டால் மிகவும் எளிதாக விடையளிக்கக்கூடிய பகுதிகளில் ஒன்று தான் உவமையால் விளக்கப்படும் பொருள்.

இங்கு சில உதாரணங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறோம். இவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்.

 

உவமைபொருள்
திருடனுக்கு தேள் கொட்டியது போலதவிப்பு
மழை காணா பயிர் போலவாட்டம் அதிகப்படுத்துதல்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போலதுன்பத்தை
நாய் பெற்ற தெங்கப்பழம்அனுபவிக்க தெரியாமை
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்பாசம், பந்தம்
சிறுதுளி பெரு வெள்ளம்சேமிப்பு
குன்றேறி யானை போர் கண்டது போலசெல்வத்தின் சிறப்பு
அன்றளர்ந்த தாமரை போலசிரித்த முகம்
நீரும் நெருப்பும் போலவிலகுதல்
புலி சேர்ந்து போகிய கல்லனை போலவயிறு
இடியோசை கேட்ட நாகம் போலஅச்சம், மிரட்சி
திருத்தொண்டர் புராணம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் பெரியபுராணம்
நட்புக்கு கரும்பை உவமையாகச் சொன்ன இலக்கியம் நாலடியார்
இயற்கை தவம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் சீவக சிந்தாமணி
மேகம் கண்ட மயில் போலமகிழ்ச்சி
பூவோடு சேர்ந்த நார் போலஉயர்வு
நத்தைக்குள் முத்துப் போலமேன்மை
நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை நிலையாமை
கண்ணைக் காக்கும் இமை போல பாதுகாப்பு
வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல நன்றியின்மை
மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போலமாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்
சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போலமிக்க மகிழ்வு
தாயைக் கண்ட சேயைப் போல மகிழ்ச்சி
சூரியனை கண்ட பணி போல் மறைவு, ஓட்டம்
குன்று முட்டிய குருவி போல் வேதனை, துன்பம், சக்திக்கு மீறிய செயல்
கிணறு வேட்ட பூதம் பிறந்தது போல்அதிர்ச்சி, எதிர்பாரா விளைவு
காட்டாற்று ஊர் போல்அழிவு, நாசம்
கடல் மடை திறந்தாற் போல் விரைவு, வேகம்
ஊசியும் நூலும் போல் நெருக்கம், உறவு
இழவு காத்த கிளி போல்ஏமாற்றம், நினைத்தது கை கூடாமை
அடியற்ற மரம் போல் துன்பம், விழுதல், சோகம்
பாராங்கல் மீது விழும் மழைநீர் போல் சிதறிப்போதல்
ஊருணி நீர் நிறைதல்செல்வம்
கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல்அத்துமீறல்
அச்சில் வார்த்தாற் போல் ஒரே சீராக
அரை கிணறு தாண்டியவன் போல்ஆபத்து
உமையும், சிவனும் போல்நெருக்கம், நட்பு
ஏழை பெற்ற செல்வம் போல்மகிழ்ச்சி
நீரின்றி அமையாது உலகெனின்ஒழுக்கம் இராது, ஒழுக்கு
ஊருணி நீர் நிறைதல்செல்வம்
மருந்தாகி தப்பா மரம்தீர்த்து வைத்தல்
இரட்டைக் காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் சிலப்பதிகாரம்
வள்ளலார் என்று போற்றப்படுபவர்இராமலிங்க அடிகளார்
சிறகு இழந்த பறவை போலகொடுமை
பல துளி பெருவெள்ளம்சேமிப்பு
உமி குற்றிக் கைவருந்தல் போலபயனற்ற செயல்
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதுசான்றாண்மை
வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போலஅறிவற்ற தன்மை
தோன்றின் புகழோடு தோன்றுகதோன்றாமை நன்று
இணருழந்தும் நாறா மலரனையார்விரித்துரைக்க இயலாதவர்
இலைமறை காய் போல்மறைபொருள்
மடவார் மனம் போல்மறைந்தனர்
மழைமுகம் காணாப் பயிர் போலவாட்டம்
அகழ்வாரை தாங்கும் நிலம் போல்பொறுமை, பொறுத்தல்
சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல மிக்க மகிழ்வு
உடுக்கை இழந்தவன் கை போலநட்புக்கு உதவுபவன்
அனலில் இட்ட மெழுகு போல்வருத்தம், துன்பம்
இஞ்சி தின்ற குரங்கு போல்துன்பம், வேதனை
இடி ஓசை கேட்ட நாகம் போல்அச்சம், மருட்சி, துன்பம்
சேற்றில் மலர்ந்த செந்தாமரை குடிபிறப்பின் சிறப்பு
அனலில் விழுந்த புழுப்போலதவிர்ப்பு
கண்ணைக் காக்கும் இமை போலபாதுகாப்பு
ஊமை கண்ட கனவு போலகூற இயலாமை, தவிப்பு
நாண் அறுந்த வில் போலபயனின்மை
ஒருநாள் கூத்திற்கு மீசை சிரைத்தாற் போல்வெகுளித்தனம், அறியாமை
கல்லுப்பிள்ளையார் போல்உறுதி, திடம்
கடலில் கரைத்த பெருங்காயம் போல் பயனற்றது, பயனின்மை
கடன் பட்டான் நெஞ்சம் போல்மனவருத்தம், கலக்கம்
கிணற்றுத் தவளை போல்அறியாமை, அறிவின்மை
சாயம் போன சேலை போல்பயனின்மை
விழலுக்கு இறைத்த நீர் போலபயனற்றது
சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போலமிக்க மகிழ்வு
அத்தி பூத்தாற்போல எப்பொழுதாவது
நீறு பூத்த நெருப்பு போல பொய்த்தோற்றம்
குரங்கு கையில் பூமாலை போலபயனற்றது
பசுத்தோல் போர்த்திய புலிவஞ்சகம்
மதில் மேல் பூனை போலமுடிவெடுக்காத நிலை
செவிடன் காதில் ஊதிய சங்கு போலபயனற்றது
வேலியே பயிரை மேய்ந்தது போலநம்பிக்கை துரோகம்
செல்லரித்த நூலை போலபயனின்மை
நீர் மேல் எழுத்து போலநிலையற்ற தன்மை
நகமும் சதையும் போலஒற்றுமை
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் பாசம், பந்தம்
பகலவனை கண்ட பனிபோலதுன்பம் நீங்கிற்று
நவில்தோறும் நூல் நயம்போலபண்பாளரின் தொகுப்பு
எட்டாப்பழம் புளித்தது போலவிலகுதல்
வெள்ளத்தனைய மலர் நீட்டம்முயற்சிக்கேற்ற பலன்
கடல் மடை திறந்த வெள்ளம் போலவிரைவாக வெளியேறுதல்
பால்மனம் மாறா குழந்தை போலவெகுளி
தாமரை இலை தண்ணீர் போலபற்றற்றது
புதையல் காத்த பூதம் போலபயனின்மை
நிலத்தறைந்தான் கை பிழையாதற்றுதுன்பம்
காராண்மை போல ஒழுகுதல்வள்ளல் தன்மை
விருத்தமெனும் ஒண்பாவில் உயர்ந்தவர்கம்பர்
எலியும் பூனையும் போல் பகை, விரோதம்
உயிரும் உடம்பும் போல்ஒற்றுமை, நெருக்கம், நட்பு
பகல்வெல்லும் கூகையைக் காக்கைப் போல்எளிதில் வெல்லுதல்
ஒருமையுள் ஆமை போல்அடக்கம்
வரையா மரபின் மாரி போல்கொடுக்கும் தன்மை
உமையும் சிவனும் போல்நெருக்கம்
கயிரற்ற பட்டம் போல்தவித்தல்
பொதிற்கொள் பூமணம் போலவெளிப்படுதல்
மடைதிறந்த வெள்ளம் போலஆவாரம்
சாதி எனும் சாக்கடையில் புழுப் போலமூடன்
மலரும் மனமும் போலஇணைந்திருத்தல்
மின்னாமல் இடி இடித்தது போலஎதிர்பாராத செய்தி
Spread the Knowledge

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *